மஞ்சரியின் 1வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வழங்கப்பட்ட உதவிகள்
திரு.திருமதி சசிகரன் உருத்திரவேணி தம...
வேலுப்பிள்ளை முருகையா அவர்களின் 31ம் நினைவுநாளை முன்னிட்டு வழங்கப்பட்ட உதவிகள்.
வேலுப்பிள்ளை முருகையா அவர்களின் 31ம் ...
புதிய செய்திகள்
மஞ்சரியின் 1வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வழங்கப்பட்ட உதவிகள்
திரு.திருமதி சசிகரன் உருத்திரவேணி தம்பதியினரின் செல்வப்புதல்வி மஞ்சரியின் பிறந்தநாள் விழா இன்று 08.05.2012 கிளிநொச்சி பன்றி சுட்டான் வடக்கு ரஞ்சன் வேதா முன்பள்ளியில் நடைபெற்றது. இக்கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் தலைமயில் நடைபெற்ற இன்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், நலன் விரும்பிகள், அன்பே சிவம் இணைப்பாளர் கு.குமணன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இன் நிகழ்வில் 22 முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பேசிவம் அமைப்பினுாடாக வழங்கப்பட்டன
by admin on May 11th, 2012 Leave a comment »
அருள்மிகு சிவன் கோவில் சைவத்தமிழ்ச் சங்கம் நந்தன வருட திருவிழா 2012
by admin on May 6th, 2012 Leave a comment »
நிரந்தர புதிய ஆலய நிர்மான திருப்பணிக்கான நல்வாய்ப்புச் சீட்டு
by admin on May 6th, 2012 Leave a comment »
வேலுப்பிள்ளை முருகையா அவர்களின் 31ம் நினைவுநாளை முன்னிட்டு வழங்கப்பட்ட உதவிகள்.
வேலுப்பிள்ளை முருகையா அவர்களின் 31ம் நினைவுநாளை முன்னிட்டு வேலுப்பிள்ளை முருகையா அவர்களின் குடும்பத்தினரால் கம்பர்மலை ஜான வைரவர் ஆலயத்தில் கிளிநொச்சியில் போரால் பாதிக்கப்பட்டு தற்போது வல்வெட்டித்துறையில் வசிக்கும் வறிய குடும்பத்திற்கு சுயதொழிலுக்காக 40000.00 ரூபா வழங்கப்பட்டது. இன்நிகழ்வு ,அன்பே சிவம் இணைப்பாளர் கு.குமணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
by admin on April 18th, 2012 Leave a comment »
அன்பே சிவம்- கணணி சான்றிதல் வழங்கும் வழங்கல் நிகழ்வு காணொளி இணைப்பு
இலவச கணணி கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவ மாணவியருக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம்
by admin on March 2nd, 2012 Leave a comment »
இலவச கணணி கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவ மாணவியருக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம்
கிளிநொச்சி முருகானந்தா மத்திய கல்லுாரியில் அன்பேசிவம் சேவை அமைப்பின்அனுசரனையுடன் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலவச கணணி கல்வி நிலையத்தில் இலவச கணணி கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவ மாணவியருக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் (28.02.2012) கிளிநொச்சி முருகானந்தா மத்திய கல்லுாரியின் மண்டபத்தில் பாடசாலை அதிபர் திரு.T.வரதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்வைபவத்தில் கிளி.வலய பிரதி கல்விப் பணிப்பாளர் திரு. இருதயராஜன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு.அருளானந்த சோதி-தபாலதிபர் கரவெட்டி,திரு.பேரின்பராஜா-முறைசாராக் கல்விப் பணிப்பாளர் கிளி்.கல்வி வலையம்.கௌரவ விருந்தினர்களாக அன்பேசிவம் இணைப்பாளர் திரு.குமணன் மற்றும் திரு.த.மணிவண்ணன்-கிளி.கைத்தொழில் …
by admin on March 1st, 2012 Leave a comment »
கனடா மொன்றியலில் வசிக்கும் திரு திருமதி ஐெசிந்தன் தம்பதியினரின் செல்வப்புதல்வி செல்வி.கஸ்மிலா அவர்களின் 2 வது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கப்பட்ட உதவிகள்
கனடா மொன்றியலில் வசிக்கும் திரு.திருமதி ஜெசிந்தன் தம்பதியினரின் செல்வப்புதல்வி கஸ்மிலா அவர்களின் 2 வது பிறந்தநாள் 27.12.2011 கம்பர்மலை கலhவாணி முன்பள்ளியில் நடைபெற்றது. கரவெட்டி தபாலதிபர் அருளானந்த சோதி தலைமயில் நடைபெற்ற இன்நிகழ்வில் முன்பள்ளியின் செயலாளர் வேலாயுதம்,அன்பே சிவம் இணைப்பாளர் கு.குமணன் கலந்து சிறப்பித்தார். இன் நிகழ்வில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுயதொழில் முயற்சிக்காக ஒரு குடும்பத்திற்கு தலா 25000 /=ரூபா வீதம் நான்கு குடும்பங்களுக்கான சுயதொழில் முயற்சிக்காக வழங்கப்பட்டதுடன் முன்பள்ளி மாணவர்களுக்கு …
by admin on December 28th, 2011 Leave a comment »
சஞ்சயனின் 13வது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கப்பட்ட உதவிகள்
திரு.திருமதி சண்முகநாதன் தம்பதியினரின் செல்வப்புதல்வன் சஞ்சயனின் 13 வது பிறந்தநாள் 18.11.211 நீர்வேலி சிவசக்தி முன்பள்ளியில் நடைபெற்றது. கரவெட்டி தபாலதிபர் அருளானந்த சோதி தலைமயில் நடைபெற்ற இன்நிகழ்வில் அன்பே சிவம் இணைப்பாளர் கு.குமணன் கலந்து சிறப்பித்தார். இன் நிகழ்வில் 25 முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், சிற்றுண்டிகள் என்பவை அன்பேசிவம் அமைப்பினுாடாக வழங்கப்பட்டன.
by admin on November 20th, 2011 Leave a comment »
சுவி்ஸ்செங்காளன் இறெயின்தாளர் தமிழ் மன்றத்தின் அனுசரணையுடன் வழங்கப்பட்ட உதவிகள்.
இறெயின்தாளர் தமிழ் மன்றத்தின் அனுசரணையுடன் அன்பே சிவம் அமைப்பினுாடாக 13.11.2011 வடமராட்சி பூமகள் மன்றத்தில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுயதொழில் முயற்சிக்காக ஒரு குடும்பத்திற்கு தலா 25000 /=ரூபா வீதம் நான்கு குடும்பங்களுக்கான சுயதொழிலுக்காக நான்கு தையல் இயந்திரங்களும் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட பத்து மாணவா்கட்கு கல்வி கற்றலுக்கான உபகரனங்களும் வழங்கப்பட்டது.இன் நிகழ்வினை அன்பே சிவம் அமைப்பின் தலைவர் திரு.த. அருளானந்த சோதி தலைமை தாங்கி நடாத்தினார். இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வைத்திய கலாநிதி வே. கமலநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கரவெட்டி பிரதேச திடீர் …
by admin on November 13th, 2011 Leave a comment »



