அன்பே சிவம் அமைப்பின் சிவபுர வளாகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

16

அன்பே சிவம் அமைப்பின் சிவபுர வளாகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்றைய தினம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கௌரவ நீதியரசர் சி.வி விக்கினேஸ்வரன் கௌரவ வீருந்தினராக கலந்துகொண்ட இந்நிகழ்வில் கல்விமான்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், அன்பே சிவம் இணைப்பாளர்கள், தொண்டர்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இங்கு உரையாற்றிய மேன்மைமிகு முதலமைச்சர் அவர்கள் அன்பே சிவம் அமைப்பானது இதுவரை எமது தாயகப் பகுதிகளில் பல உதவித்திட்டங்களை வழங்கி மக்கள் மனதில் மனதில் இடம்பிடித்துள்ளார்கள் எனவும் தொடர்ந்து வரும் காலங்களில் அது மேன்மேலும் இரட்டிப்பாகும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை எனக் கூறியதுடன் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.21432958_1714744658594456_6379461017355924320_n 29570638_1714744651927790_6681119857143352568_n 29572831_1714741571928098_8894081510001223440_n 29594447_1714741525261436_2749679770413031413_n 29789959_1714743625261226_8142524982539254200_n