அமரர் குழந்தைவேலு கனகம்மா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

13

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக அமரர் குழந்தைவேலு கனகம்மா அவர்களின் நினைவு தினத்தை தாயகத்தின் திருகோணமலை சிறிநாராயணபுரத்தில் உள்ள உறவுகளுடன் அவரது குடும்பத்தினர் பகிர்ந்து கொண்டனர். இதன்போது உறவுகளுக்கான மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும் இந்கிழ்வில் அன்பே சிவம் தொண்டர்கள், இல்ல ஆசிரியர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். நிகழ்வின் ஆரம்பத்தில் அனைவரும் எழுந்து நின்று அமரர் குழந்தைவேலு கனகம்மா அவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தித்துடன் இந்நினைவுநாளை தாயகத்து உறவுகளுடன் பகிர்ந்து கொண்டமைக்காக அவர்தம் குடும்பத்தினருக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொண்ட25994751_1614932641908992_3503278015493820789_n 26166043_1614932931908963_5918516752829992172_n 26166134_1614932741908982_6513130491971239587_n 26169847_1614932615242328_8407119471729099996_nனர். தொடர்ந்தும் இதுபோன்ற செயற்றிட்டங்களில் முன்னின்று செயற்பட்டுவரும் அன்பே சிவம் அமைப்பிற்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும் சூரிச் சிவன் அருளால் அமரர் குழந்தைவேலு கனகம்மா அவர்களின் ஆத்மா சாந்தி பெற்று ஈடேற்றம் பெற அன்பே சிவம் குழுமமும் பிரார்த்திக்கின்றது. ஓம் சாந்தி! ஓம்சாந்தி!! ஓம் சாந்தி!!!