கிழக்கு பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவ மாணவியருக்கு அன்பே சிவத்தின் வாழ்த்துக்கள்

122

அன்பே சிவத்தின் மட்டக்களப்பு மாவட்ட இனைப்பாளரும் அன்பே சிவத்தின் இலங்கைக்கான துணை இணைப்பாளருமான சதாசிவம் தனுராஐன் அவர்களின் பட்டமளிப்பு விழா அத்தோடு அன்பே சிவத்தின் உதவியுடன் கிழக்கு பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த 4 மாணவியருக்கும் அன்பே சிவத்தின் வாழ்த்துக்கள் இவர்கள் சூரிச் சிவன் அருளாள் எல்லா செல்வங்களும் பெற்று சிறப்பாக வாழ அன்பே சிவம் குழுமமும் வாழ்த்துகின்றது. வாழ்க வழமுடன்

2 7 6 5 4 1