சிறப்புற நடைபெற்ற சிவபுர வளாகத்தில் நடைபெற்ற வரப்புயர மரநடுகை திட்டம்….

30

அன்பே சிவம் அமைப்பின் வருடாந்த வரப்யுர மரம்நடுகைத் திட்டத்தின் ஆரம்பநிகழ்வு முகமாலை சிவபுர வளாகத்தில் இன்றைய தினம் சிறப்புற நடைபெற்றது. இந்நிகழ்வில் கிளிநொச்சி முருகானந்தாக் கல்லூரி, பளை மத்திய கல்லூரி, தர்மக்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் எனப் பலர் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதீதியாக முன்னாள் வடமாகாண அமைச்சர் பொ. ஐங்கரநேசன், வடமாகாண கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளர் ந. அனந்தராஜா, அன்பே சிவம் நிர்வாகத்தினர், தொண்டர்கள் எனப்பலர் கொட்டும் மழையிலும் கலந்து சிறப்பித்தனர்.23172505_1559955970739993_5784784844919142633_n 23172527_1559955807406676_1849783369982007907_n 23244194_1559955514073372_6811093325401449956_n 23316437_1559955697406687_5570401535482935944_n 23316613_1559955377406719_2905494758400656881_n 23319273_1559955367406720_2292181350332865512_n 23319402_1559955914073332_1524240204095361764_n 23376164_1559955690740021_6813840673918000007_n