சிவனியா தனது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

16

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக திரு. திருமதி சஞ்சயன் தம்பதிகளின் செல்வப்புதல்வி சிவனியா தனது பிறந்ததினத்தை தாயகத்து உறவுகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார். இதன்போது தாயகத்தின் அம்பாறை பெரியநீலாவனைப் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற சூறாவளி இயற்கை அனர்தத்தின் மூலம் பாதிக்ப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த உறவுகளுக்கான மதிய உணவு வழங்கப்பட்டது. 28471340_1682838025118453_1270430015495990533_n 28684927_1682837175118538_1479103504512503742_n