சோமசுந்தரம் கனகம்மா அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

1

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக அமரர் சோமசுந்தரம் கனகம்மா அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினத்தை தாயகத்தின் மட்டக்களப்பு யோகர்சுவாமிகள் இல்ல மாணவர்களோடு பகிர்ந்து கொண்டனர். இதன்போது அன்பே சிவம் அமைப்பின் தொண்டர்கள், இல்லத்து ஆசிரியர் போன்றோர் கலந்து கொண்டனர்.32727651_1765486916853563_5179943413260222464_n 32866339_1765486903520231_2009694830787035136_n