திருக்கன்னியர்மட விடுதி மாணவர்களுக்குரிய குளியலறையுடன் கூடிய மலசல கூடத்தொகுதி கையளிப்பு

89

அன்பே சிவம் அமைப்பினால் போரினால் தாய் தந்தையினரை இழந்த அச்சுவேலி திருக்கன்னியர்மட விடுதி மாணவர்களுக்குரிய குளியலறையுடன் கூடிய மலசல கூடத்தொகுதி புதிதாக நிர்மானிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.

66 55 44 33 22 11