திரு.திருமதி விமலரூபன் நிவேதினி தம்பதிகளின் திருமண நாளை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

5

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக திரு.திருமதி விமலரூபன் நிவேதினி தம்பதிகளின் திருமண நாளை தாயகத்து உறவுகளுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இதன் போது தாயகத்தின் திருகோணமலை பெரியவெளி உறவுகளுக்கான மதிய உணவு வழங்கப்பட்டது.27749784_1661977137204542_4394686318264662858_n 27751566_1661976947204561_1594945266155454987_n 27751722_1661976943871228_7265074587747559889_n 27867082_1661976957204560_5560844519034200106_n