முல்லைத்தீவு, வவுனியாவைச் சேர்ந்த பல பயனாளிகளுக்கு வரப்புயர மரம்நடுகைத் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

119

அன்பே சிவம் அமைப்பின் வரப்புயர மரம்நடுகைத் திட்டத்தின் கீழ் தாயகத்தின் மேலும் இரு மாவட்டங்களான முல்லைத்தீவு, வவுனியா போன்ற இடங்களைச் சேர்ந்த பல பயனாளிகளுக்கு இன்றைய தினம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வு இலங்கை அன்பே சிவம் இணைப்பாளர் தலைமையில் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

481153_938474929554770_3651866126729443587_n
944892_938474959554767_8526235407061135584_n

946440_938474599554803_6355838547210218396_n

1009921_938474486221481_4193156267296437111_n

1451334_938474756221454_2372636039107245244_n

1493220_938474492888147_6713548302734735060_n

12400609_938474472888149_1557963084225727834_n

12507181_938474592888137_3210802869504420558_n

12507240_938474742888122_767822104253874725_n

12508829_938474912888105_7653913868353356835_n

12508986_938474759554787_6693083222314801688_n

12509303_938474886221441_4235840846689628784_n