Friday, December 14, 2018

அமரர் வாரித்தம்பி பரமநாதன் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக அமரர் வாரித்தம்பி பரமநாதன் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தாயகத்தின் இயக்கச்சி பகுதியைச் சேர்ந்த வறிய குடும்பம் ஒன்றிற்கான சுயதொழில் ஊக்குவிப்பிற்காக புறொயிலர் கோழிகள்...

நிசாந் வேணுஜினி அவர்கள் தனது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக கனடா நாட்டைச் சேர்ந்த நிசாந் வேணுஜினி அவர்கள் தனது பிறந்ததினத்தை தாயகத்து உறவுகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார். தாயகத்தின் காரைதீவு இராமகிருஷ்ணன் சாரதா பெண்கள் இல்ல மாணவர்களோடு இதனைப்...

பரமநாதன் சிவநேசன் அவர்கள் தனது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக பரமநாதன் சிவநேசன் அவர்கள் தனது பிறந்ததினத்தை தாயகத்து உறவுகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார். தாயகத்தின் காரைதீவு இராமகிருஷ்ணன் சாரதா பெண்கள் இல்ல மாணவர்களோடு இதனைப் பகிர்ந்து கொண்டார். மாணவர்களுக்கான...

அமரர் திருநாவுக்கரசு சரஸ்வதி அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக அமரர் திருநாவுக்கரசு சரஸ்வதி அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினத்தை தாயக உறவுகளுடன் பகிர்ந்து கொண்டனர். இதன்போது தாயகத்தின் கல்முனை புனிதமரியாள் ஆண்கள் இல்லத்திற்கு மூன்று வேளை உணவும்...

திரு. திருமதி நிரூஜன் தர்ஷிகா தம்பதியினர் தமது திருமணநாளை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக திரு. திருமதி நிரூஜன் தர்ஷிகா தம்பதியினர் தமது திருமணநாளை தாயகத்து உறவுகளுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இதன்போது தாயகத்தின் கிளிநொச்சி அக்கரையான்குள வறிய குடும்ப மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்...

சுதாகரன் டெஷிதா தம்பதியினர் தமது திருமணநாளை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக இன்றைய தினம் திருமண பந்தத்தில் இணையும் சுதாகரன் டெஷிதா தம்பதியினர் தமது திருமணநாளை தாயகத்து உறவுகளுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இதன்போது முகமாலை பளை பிரதேசத்தின் வறிய குடும்பம்...

அமரர் சிறிஸ்கந்தவேள் விஜயமலர் அவர்களின்மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக அமரர் சிறிஸ்கந்தவேள் விஜயமலர் அவர்களின்மூன்றாம் ஆண்டு நினைவு நாளை தாயகத்தின் திருகோணமலை மூதூர் பள்ளிக்குடியிருப்பு ஶ்ரீனிவாசபுரம் வறிய மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். இதன்போது மாணவர்களுக்கான மதிய உணவு...

பிறேமிதா தனது 7வது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக திரு.திருமதி பிறேம்குமார் தம்பதிகளின் செல்வப்புதல்வி பிறேமிதா தனது 7வது பிறந்ததினத்தை தாயக மாணவர்களோடு கொண்டாடி மகிழ்ந்தார். இதன்போது மாணவர்களுக்கான மதிய உணவு மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது....

சோமசுந்தரம் கனகம்மா அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக அமரர் சோமசுந்தரம் கனகம்மா அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினத்தை தாயகத்தின் மட்டக்களப்பு யோகர்சுவாமிகள் இல்ல மாணவர்களோடு பகிர்ந்து கொண்டனர். இதன்போது அன்பே சிவம் அமைப்பின் தொண்டர்கள்,...

மஞ்சரி தனது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக திரு. திருமதி சசிகரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி மஞ்சரி தனது பிறந்ததினத்தை தாயகத்து உறவுகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார். இதன்போது தாயகத்தின் யாழ்ப்பாணம் பொலிகண்டியை பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் போராளி...