Sunday, April 22, 2018

திரு. திருமதி பாலேஸ்வரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி சாருகா தனது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக திரு. திருமதி பாலேஸ்வரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி சாருகா தனது பிறந்ததினத்தை தாயகத்து உறவுகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார். இதன்போது தாயகத்தின் கிளிநொச்சியில் கருணா இல்ல உறவுகளுக்கான மதிய உணவு...

திரு.திருமதி விமலரூபன் நிவேதினி தம்பதிகளின் திருமண நாளை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக திரு.திருமதி விமலரூபன் நிவேதினி தம்பதிகளின் திருமண நாளை தாயகத்து உறவுகளுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இதன் போது தாயகத்தின் திருகோணமலை பெரியவெளி உறவுகளுக்கான மதிய உணவு வழங்கப்பட்டது. ...

சிவபுர வளாகத்திற்கு சுவிஸ் சைவத் தமிழ்ச் சங்க உறுப்பினர்களும் தாயக அன்பே சிவ...

சிவபுர வளாகத்திற்கு விஜயம் செய்த சுவிஸ் சைவத் தமிழ்ச் சங்க உறுப்பினர்களும் தாயக அன்பே சிவ தொண்டர்களும் இணைந்து சிவபுர வளாகத்தில் அமைய இருக்கும் வேலைத்திட்டத்தினையும் எதிர்கால திட்டங்களையும் பகிர்ந்து கொண்டனர்   ...

திலீபன் நிரோஜா தம்பதியினர் தமது திருமணநாளை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக இன்றைய தினம் திருமண பந்தத்தில் இணையும் திலீபன் நிரோஜா தம்பதியினர் தமது திருமணநாளை தாயகத்து உறவுகளுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இதன்போது நெடுங்கேணி வெள்ளடிப்பிள்ளையார் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கும்,...

அமரர் ஆனந்தராஜா தனபாக்கியம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக அமரர் ஆனந்தராஜா தனபாக்கியம் அவர்களின் நினைவு தினத்தை தாயகத்தின் திருகோணமலை மூதூர் பாலத்தடிச்சேனை உள்ள உறவுகளுடன் அவரது குடும்பத்தினர் பகிர்ந்து கொண்டனர். இதன்போது உறவுகளுக்கான மதிய உணவு...

வேணுப்ரியா (ப்ரியா) தனது 19வது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக திரு. திருமதி யோகநாயகம் அருந்தவராணி தம்பதிகளின் செல்வப்புதல்வி வேணுப்ரியா (ப்ரியா) தனது 19வது பிறந்ததினத்தை 28.01.2018 அன்று தாயகத்து உறவுகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார். இதன்போது தாயகத்தின் கிளிநொச்சியில்...

ஈழவன், ஈழநிலா, ஈழப்பிரியா ஆகியோர் தமது அகவை நன்நாளை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக திரு.திருமதி சீலன் சுதா தம்பதிகளின் செல்வப்புதல்வர்கள் ஈழவன், ஈழநிலா, ஈழப்பிரியா ஆகியோர் தமது அகவை நன்நாளை தாயகத்து உறவுகளுடனும் கொண்டாடி மகிழ்ந்தார்கள். தாயகத்தின் திருகோணமலை கிளிவெட்டி பாரதிபுரம்...

திருமதி வனஜா அவர்கள் தனது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக அப்பாச்சாமி கல்வி நிலைய ஆசிரியை திருமதி வனஜா அவர்கள் தனது பிறந்ததினத்தை தாயகத்தின் திருகோணமலை மூதூர் முன்னப்போடிவெட்டை கிராம உறவுகளோடு கொண்டாடி மகிழ்ந்தார். இந்நிகழ்வில் மாணவர்களுக்கான மதிய...

அமரர் குழந்தைவேலு கனகம்மா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக அமரர் குழந்தைவேலு கனகம்மா அவர்களின் நினைவு தினத்தை தாயகத்தின் திருகோணமலை சிறிநாராயணபுரத்தில் உள்ள உறவுகளுடன் அவரது குடும்பத்தினர் பகிர்ந்து கொண்டனர். இதன்போது உறவுகளுக்கான மதிய உணவு வழங்கப்பட்டது....

தபேசன் சுவாதி அவர்கள் தனது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக தபேசன் சுவாதி அவர்கள் தனது பிறந்ததினத்தை தாயகத்தின் மூதூர் பெரியவெளி முதியோர் இல்ல உறவுகளோடு கொண்டாடி மகிழ்ந்தார். இந்நிகழ்வில் மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும் வன்னி...