Friday, November 15, 2019

60 பிள்ளைகளின் கல்வி உதவி மற்றும் 4 ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு சிவன் கோவிலால் மேற்கொள்ளப்படுகின்றது.

20/03/ 2010ல் இருந்து 60 பிள்ளைகளின் கல்வி உதவி மற்றும் 4 ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு சிவன் கோவிலால் மேற்கொள்ளப்படுகின்றது.  மற்றும் இங்குள்ள குடும்பங்களையும் போரால் பாதிக்கப்பட்ட  மக்களுக்குமான  உறவுப்பாலமாக செய‌ற்ப்படுகிறது வெகு விரைவில்...

உடுவில் சங்குவேலி கந்தரோடை கற்போக்கணையம்பதி அருள்மிகு வினாயகர் ஆலய மகோற்சவ ‌‌தீர்த்தத்திருவிழாவை முன்னிட்டு வழங்கப்பட்ட...

உடுவில் சங்குவேலி கந்தரோடை கற்போக்கணையம்பதி அருள்மிகு வினாயகர் ஆலய மகோற்சவ ‌‌ தீர்த்தத்திருவிழாவை முன்னிட்டு  யாழ்ப்பாணம் மருதனார் மடம் இராமநாதன் கல்லுாரியின் விடுதி மாணவர்களுக்கு மதிய உணவுகளும் உடு புடவைகளும்  சுவிஸ் வாழ்...

கோகுலதாசன் விஜிதா தனது 32வது பிறந்ததினத்தை முன்னிட்டு தாயகத்து உறவுகளுடன் கொண்டாடினார்

‘அன்பே சிவம்’ அமைப்பினூடாக திரு.திருமதி கோகுலதாசன் விஜிதா தனது 32வது பிறந்ததினத்தை முன்னிட்டு தாயகத்து உறவுகளுடன் கொண்டாடினார். இதன்போது மட்டக்களப்பு முதியோர் இல்ல முதியோர்களுக்கான மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண...

திரு.திருமதி விஷ்ணுபாலா தம்பதிகளின் புதல்வி பிரித்திகா பத்தாவது பிறந்ததினம்

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக கனடாவில் வசிக்கின்ற திரு.திருமதி விஷ்ணுபாலா தம்பதிகளின் செல்லப்புதல்வி பிரித்திகா அவர்கள் தனது பத்தாவது பிறந்ததினத்தை தாயகத்து உறவுகளுடன் கொண்டாடினார். இதன்போது தாயகத்தின் யோகசுவாமி சைவ மகளிர் இல்ல...

பாஸ்கரசர்மா சனாதனசர்மா தனது 14வது பிறந்ததினத்தை முன்னிட்டு வடமராட்சி செவிப்புலன் அற்றோர் சங்க மாணவர்களுக்கு...

‘அன்பே சிவம்’ அமைப்பினூடாக திரு.திருமதி. பாஸ்கரசர்மா கோமதி தம்பதிகளின் செல்வப்புதல்வன் சனாதனசர்மா தனது 14வது பிறந்ததினத்தை முன்னிட்டு தாயகத்தின் யாழ்ப்பாணம் வடமராட்சி செவிப்புலன் அற்றோர் சங்க மாணவர்களுக்கு கற்றல் உகணரங்களை வழங்கி தனது...

வைஷ்ணவி அவர்களின் 21வது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

சூரிச் அருள் மிகு சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கம் அன்பே சிவம் அமைப்பினூடாக திரு. திருமதி. வரதராஜன் அவர்களின் செல்வப் புதல்வி வைஷ்ணவி அவர்களின் 21வது பிறந்ததினத்தை முன்னிட்டு 'அன்பே சிவம்'...

கிழக்கு பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவ மாணவியருக்கு அன்பே சிவத்தின் வாழ்த்துக்கள்

அன்பே சிவத்தின் மட்டக்களப்பு மாவட்ட இனைப்பாளரும் அன்பே சிவத்தின் இலங்கைக்கான துணை இணைப்பாளருமான சதாசிவம் தனுராஐன் அவர்களின் பட்டமளிப்பு விழா அத்தோடு அன்பே சிவத்தின் உதவியுடன் கிழக்கு பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு...

முல்லைத்தீவு, வவுனியாவைச் சேர்ந்த பல பயனாளிகளுக்கு வரப்புயர மரம்நடுகைத் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள்...

அன்பே சிவம் அமைப்பின் வரப்புயர மரம்நடுகைத் திட்டத்தின் கீழ் தாயகத்தின் மேலும் இரு மாவட்டங்களான முல்லைத்தீவு, வவுனியா போன்ற இடங்களைச் சேர்ந்த பல பயனாளிகளுக்கு இன்றைய தினம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வு இலங்கை...

அருள்மிகு சிவன் கோவில் சூரிச் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா 2017

அருள்மிகு சிவன் கோவில் சூரிச்- சைவத் தமிழ்ச் சங்கம் வணக்கம் எம்தமிழ் உறவுகளே சிவன் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா 2017 23.06.2017 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது 30.06.2017 சப்பறத் திருவிழா 01.07.2017 தேர்த் திருவிழா 02.07.2017 தீர்த்தத் திருவிழா சிவன்...

பருத்தித்துறை வல்லிபுரம் பிரதேசத்தின் பின்தங்கிய குடியேற்ற கிராமமான திருமால் புரத்தில் பாலர் பாடசாலை ஆரம்பிப்பதற்கான...

அன்பே சிவம் அமைப்பானது தாயகத்தின் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வல்லிபுரம் பிரதேசத்தின் பின்தங்கிய குடியேற்ற கிராமமான திருமால் புரத்தில் பாலர் பாடசாலை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டு...