Friday, November 15, 2019

மணற்காடு இடைத்தங்கல் முகாமில் நடைபெற்ற நிகழ்வுகளின் போது.

சுவிஸ் நாட்டிலிருந்து 21.06.2010 அன்று திரு திருமதி பிரபாகரன் சுதர்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வி சப்தனா அவர்களின் 6வது பிறந்த தினத்தையும் செல்வப்புதல்வன் வர்னுஜன் அவர்களின் 11வது பிறந்த தினத்தையும் முன்னிட்டு மணற்காடு இடைத்தங்கல்...

உறவுகளுக்கு அன்புக்கரம் கொடுக்கும் நிகழ்வு அங்குரார்ப்பண வைபவ நிகழ்வுகளின்போது…..

சுவிஸ் சிவன்கோயில் சைவத்தமிழ்ச் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் உறவுகளுக்கு அன்புக்கரம் கொடுக்கும் நிகழ்வு அங்குரார்ப்பண வைபவ நிகழ்வுகளின்போது.....