திருகோணமலை மூதூர் பிரதேசத்தின் சம்பூர் கிராமத்தில் கிணறு அமைத்துக் கொடுக்கும் திட்டம்

195

சூரிச் அருள்மிகு சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்றுவரை தாயகத்தில் பாதிக்கப்பட்ட எங்கள் உறவுகளுக்கு உதவி வருகிறது அந்த அடிப்படையில் சிவன் ஆலயத்தின் ஒவ்வொரு ஆண்டு திருவிழாவின் போதும் தாயகத்தில் ஒவ்வொரு புதிய திட்டங்களுக்கு உதவிவருகின்றோம் இந்தாண்டு திருகோணமலை மூதூர் பிரதேசத்தின் சம்பூர் கிராமத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் மீள்குடியேற்றப்பட்ட மக்களிற்காக சூரிச்சிவன் கோவில் இவ்வருட திருவிழாவின் போது நிவாரணப் பணிகளிற்காக பக்த அடியார்களினால் வழங்கப்பட்ட நிதியிலிருந்து முதற்கட்டமாக சுமார் 20 குடும்பங்களிற்கு கிணறு அமைத்துக் கொடுக்கும் திட்டம் வேலைகள் இன்று ஆரம்பம்.

13717438_1071036609631934_6064466117482285718_o

13680214_1071036612965267_904775905205737324_o 13641032_1071036602965268_3994385849175125551_o 13767283_1071036606298601_2347418652161632363_o

13767283_1071036606298601_2347418652161632363_o 13641032_1071036602965268_3994385849175125551_o 13680214_1071036612965267_904775905205737324_o 13717438_1071036609631934_6064466117482285718_o