திரு. திருமதி பாலேஸ்வரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி சாருகா தனது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

19

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக திரு. திருமதி பாலேஸ்வரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி சாருகா தனது பிறந்ததினத்தை தாயகத்து உறவுகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார். இதன்போது தாயகத்தின் கிளிநொச்சியில் கருணா இல்ல உறவுகளுக்கான மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அன்பே சிவம் அமைப்பின் இணைப்பாளர்கள், தொண்டர்கள் போன்றோர் கலந்துகொண்டனர். நிகழ்வின் ஆரம்பத்தில் உறவுகள் அனைவரும் செல்வி சாருகாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதுடன் இதுபோன்று செயற்பாடுகளைத் தொடர்ந்தும் வழங்கிவரும் அன்பேசிவம் அமைப்பினருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதுடன் அவர்களது செயற்பாடு மேன்மேலும் வளரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்கள். மேலும் திரு. திருமதி பாலேஸ்வரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி சாருகா சூரிச்சிவன் அருளால் வாழ்வில் எல்லா சீரும் சிறப்பும் பெற்று சிறப்பாக வாழ அன்பே சிவம் குழுமமும் வாழ்த்துகின்றது. வாழ்க! வளமுடன்!!27657906_1663478617054394_7294331323833816132_n 27750925_1663478470387742_7277333498246947961_n 27751897_1663478563721066_4603530181084483382_n 27971895_1663478653721057_7102108394704846213_n 27973339_1663478473721075_1063081340862747893_n 27973728_1663478573721065_7961097677338014148_n