அமரர் கணேசமூர்த்தி சரவணமுத்து அவர்களின் 1ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வழங்கிய உதவிகள்

32

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக
அமரர் கணேசமூர்த்தி சரவணமுத்து அவர்களின் 1ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தாயக உறவுகளுடன் பகிர்ந்து கொண்டனர். இதன்போது தாயகத்தின் திருகோணமலை சந்தணவெட்டைப் பிரதேச வறிய மாணவர்களுக்கான மதிய உணவு மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதுடன் காரைதீவு மகளீர் இல்லத்திற்கான மதிய உணவும் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் அன்பே சிவம் தொண்டர்கள், ஊர்மட்டப் பெரியோர்கள் போன்றோர் கலந்துகொண்டதுடன் அமரர் பழனிச்சாமி சரவணமுத்து அவர்களின் ஆத்மா சாந்தி பெற்று மோட்சமைடைய இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டனர். மேலும் இந்நிகழ்வை ஏற்பாடு செய்து தாயக உறவுகளுக்கு தம்மாலான உதவிகளை வழங்கிய அவர்தம் குடுமபத்தினருக்கும், அன்பே சிவம் அமைப்பினருக்கு தங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும் சூரிச் சிவன் அருளால் அன்னாரின் ஆத்மா சாந்தி பெற்று மோட்சமடைய அன்பே சிவம் குழுமமும் பிரார்த்திக்கின்றது.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!40547599_1924285137640406_611485523407536128_n 40556967_1924285047640415_3457640134332121088_n 40560264_1924285290973724_6679322474888298496_n 40582131_1924285000973753_6744366348677152768_n 40684985_1924285114307075_837768314938720256_n 40694420_1924285400973713_8491726801817567232_n 40752512_1924285450973708_6306086363712192512_n02